மார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!

மார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!

Published Mar 16, 2025 04:07 PM IST Marimuthu M
Published Mar 16, 2025 04:07 PM IST

  • வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால மார்ச் 17 அன்று எந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள்; எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் தலை எழுத்து தீர்மானிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. திங்கட்கிழமை சிவபெருமானை வழிபட உகந்த நேரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்து மத நம்பிக்கைகளின்படி, சிவபெருமானை வழிபடுவதால் துக்கம் மற்றும் சங்கடம் நீங்குகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, வரும் மார்ச் 17ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.மார்ச் 17அன்று எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையின் வாயிலாகத் தெரிந்துகொள்வோம். வரும் மார்ச் 17அன்று மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.

(1 / 8)

கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் தலை எழுத்து தீர்மானிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. திங்கட்கிழமை சிவபெருமானை வழிபட உகந்த நேரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

இந்து மத நம்பிக்கைகளின்படி, சிவபெருமானை வழிபடுவதால் துக்கம் மற்றும் சங்கடம் நீங்குகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, வரும் மார்ச் 17ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

மார்ச் 17அன்று எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும். யார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரையின் வாயிலாகத் தெரிந்துகொள்வோம். வரும் மார்ச் 17அன்று மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசியினருக்கு மார்ச் 17ஆம் தேதி, சொத்து தகராறை தீர்க்க முன்முயற்சிகள் எடுக்கலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள, காய்கறிகள், பழங்களை மேஷ ராசியினர் அதிகம் சாப்பிட வேண்டும். மேஷ ராசியினர் தாம்பத்திய வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நேரம் கொடுங்கள். காதலிக்கும் நபர்கள் மனம்விட்டுப்பேசுங்கள். இதன்மூலம், மேஷ ராசியினர் தங்களது மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளவும்.

(2 / 8)

ரிஷபம்: ரிஷப ராசியினர் உங்கள் செயல்திறனில் உள்ள சிக்கல்களைச் சமாளிக்க வேண்டும். அற்ப விஷயங்களில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதல் வாழ்க்கையில் சிறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். பொறுமையுடன் அணுகுவது நல்லது. அலுவலக அரசியலில் இருந்து விலகி இருங்கள். அலுவலகத்தில் இருக்கும் நபர்கள் வாக்குவாதம் செய்தால், மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி ஒதுங்கிடுங்கள்.

(3 / 8)

ரிஷபம்

ரிஷப ராசியினர் உங்கள் செயல்திறனில் உள்ள சிக்கல்களைச் சமாளிக்க வேண்டும். அற்ப விஷயங்களில் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதல் வாழ்க்கையில் சிறிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். பொறுமையுடன் அணுகுவது நல்லது. அலுவலக அரசியலில் இருந்து விலகி இருங்கள். அலுவலகத்தில் இருக்கும் நபர்கள் வாக்குவாதம் செய்தால், மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி ஒதுங்கிடுங்கள்.

மிதுனம்: மிதுன ராசி முதியவர்களுக்கு சிறு சிறு உடல் நலப் பிரச்னைகள் தொந்தரவு செய்யலாம். நீண்ட தூர காதல் உறவுகளில் சிக்கல்கள் இருக்கலாம். எனவே, பொறுமை காப்பது நல்லது. நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பேசுவது நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(4 / 8)

கடகம்: கடக ராசியினர் சிலருக்கு மருத்துவப் பராமரிப்பு தேவைப்படலாம். பயணம் செய்யும் கடக ராசிக்காரர்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு சக ஊழியர் உங்களைத் தவறானவர் என்று குற்றம்சாட்டலாம். பொறுமையுடன் இருங்கள். காலம் மாறும்.

(5 / 8)

கடகம்: 

கடக ராசியினர் சிலருக்கு மருத்துவப் பராமரிப்பு தேவைப்படலாம். பயணம் செய்யும் கடக ராசிக்காரர்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு சக ஊழியர் உங்களைத் தவறானவர் என்று குற்றம்சாட்டலாம். பொறுமையுடன் இருங்கள். காலம் மாறும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரரான நீங்கள் வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையைப் பராமரிக்க வேண்டும். காதல் தொடர்பான பிரச்னைகளைக் கையாளும்போது இராஜதந்திரமாக இருங்கள். சிம்ம ராசியினர் புகைபிடிக்க வேண்டாம்; ஏனெனில் அது உங்கள் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

(6 / 8)

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னாள் காதலியோ/ காதலனோ மீண்டும் வாழ்க்கையில் வருவார்கள். ஆனால் இது குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தும். சிறுசிறு பணப் பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

(7 / 8)

பொறுப்புத்துறப்பு - இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்

(8 / 8)

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.

மற்ற கேலரிக்கள்