Tamil News  /  Photo Gallery  /  Lets Find Out The Zodiac Signs That Will Get A Bright Future From Lord Surya

எதிர்காலத்தை மாற்றப் போகும் சூரியன்.. அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள்

Jan 14, 2024 04:41 PM IST Suriyakumar Jayabalan
Jan 14, 2024 04:41 PM , IST

  • Sun transit: சூரிய பகவானால் ஒளிமயமான எதிர்காலத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான் அந்த வகையில் வரும் பொங்கல் தினமான தை 1ம் தேதி அன்று தனது இடத்தை சூரிய பகவான் மாற்றுகிறார். 

(1 / 7)

சூரிய பகவான் மகர ராசிக்கு இடம் பெறுகின்ற காரணத்தினால் இது மகர சங்கராந்தி என பல பெயர்களில் பொங்கல் திருநாள் பல மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

(2 / 7)

சூரியனின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு சூரிய பகவான் அருளாசி கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 7)

மகர ராசி: சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து ராசிகளுக்கும் நன்மை செய்வது போல உங்களுக்கும் பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போகின்றார். 

(4 / 7)

ரிஷப ராசி: சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். இவருடைய சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டங்களை தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. 

(5 / 7)

சிம்ம ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். எதிர்பாராத நேரத்தில் சிறப்பான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும். கூட்டு முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 7)

விருச்சிக ராசி: பல்வேறு வெற்றிகளை கொடுக்க போகின்றார். பயணங்களால் நல்ல பலன்களை கிடைக்கும். மற்றவர்களுக்கும் உங்களுடைய செயல் ஆச்சரியமாக இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு எந்த சிக்கல்களும் ஏற்படாது. உடன் பிறந்தவர்களுடன் மகிழ்ச்சி உண்டாகும் பணவரவில் எந்த குறையும் இருக்காது.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்