தலை விதியை மாற்றப் போகும் ராகு கேது..இந்த ராசிகளுக்கு ராஜயோகம்
- Lord Rahu Ketu: ராகுவும் கேதுவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.
- Lord Rahu Ketu: ராகுவும் கேதுவும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் நிழல் ககமாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
(2 / 7)
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர் ராகு மற்றும் கேது கடந்த அக்டோபர் மாத இறுதியில் இடம் மாற்றம் செய்தனர். வரும் 2024 முழுவதும் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளனர்.
(3 / 7)
ராகு மற்றும் கேது நட்சத்திர பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
ரிஷப ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
(5 / 7)
மேஷ ராசி: உங்கள் ராசியில் ராகு கேது ஏழாவது வீட்டில் உள்ளனர். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(6 / 7)
மிதுன ராசி: இந்த காலகட்டத்தில் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல்வேறு விதமான துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்