தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Lets Find Out The Lucky Signs Of Saturn And Venus

சனியை விடமாட்டார் சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு பணமழை

Jan 04, 2024 03:26 PM IST Suriyakumar Jayabalan
Jan 04, 2024 03:26 PM , IST

  • Saturn Venus: சனி மற்றும் சுக்கிரன் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனி பகவான். இவர் எப்போதும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் கணக்கெடுத்து சரிசமமாக இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.  

(1 / 6)

சுக்கிர பகவான் ஆடம்பர வாழ்க்கையின் அதிபதியாக விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு அதிபதியாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(2 / 6)

சனி மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் தற்போது இணைந்து பயணிக்க உள்ளனர் இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்ட அண்டாக அமையப் போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

ரிஷப ராசி: இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்க உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். புதிய தொழில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(4 / 6)

தனுசு ராசி: புத்தாண்டில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். எதிரியை சமாளிக்கக்கூடிய திறன் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

மீன ராசி: உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்