தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு சுக்கிரனோடு சேர்ந்தார்.. பணம் கொட்ட போகுது.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள்

குரு சுக்கிரனோடு சேர்ந்தார்.. பணம் கொட்ட போகுது.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள்

Apr 12, 2024 02:44 PM IST Suriyakumar Jayabalan
Apr 12, 2024 02:44 PM , IST

  • Lord Guru: குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் இணையப் போகின்றன. இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சுக்கிரன் இணைகிறார். குரு மற்றும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை சில ராசிகள் பெற போகின்றனர்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(2 / 6)

தற்போது குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் இணையப் போகின்றன. இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சுக்கிரன் இணைகிறார். குரு மற்றும் சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை சில ராசிகள் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. பண வரவிலிருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் அனைத்தும் வெற்றியாக அமையும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர்  பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பாராத நேரத்தில் நல்ல வரவு இருக்கும்  இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(5 / 6)

கடக ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரங்கள் அதிகரிக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உறவுகள் சுமூகமாக இருக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நண்பர்கள் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்