தரித்திரம் பிடித்த ராசிகள்.. ஆகஸ்ட் கஷ்டம் தான்.. ரத்தக்கண்ணீர் உறுதி.. தப்பிக்க வாய்ப்பே இல்லை..
- Daridra Yoga: அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கன்னி ராசியின் நுழைகின்றார். பலவீனமாக இருக்கக்கூடிய கன்னி ராசிகள் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் பலவீனமான யோகம் உருவாகியுள்ளது. இதனால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.
- Daridra Yoga: அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கன்னி ராசியின் நுழைகின்றார். பலவீனமாக இருக்கக்கூடிய கன்னி ராசிகள் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் பலவீனமான யோகம் உருவாகியுள்ளது. இதனால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 7)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.
(2 / 7)
அவ்வப்போது கிரகங்கள் ஒன்று சேர்வார்கள் இதனால் யோகங்கள் உருவாக்கும். சில நேரங்களில் அசுப யோகங்களும் உருவாகும். இதனால் ஒரு சில ராசிகளுக்கு நல்ல யோகமும், ஒரு சில ராசிகளுக்கு கஷ்டமான யோகங்களும் கிடைக்கக்கூடும். இதனால் கடினமான சூழ்நிலைகள் பல ராசிகளுக்கு ஏற்படக்கூடும்.
(3 / 7)
தற்போது நாம் அனைவரும் ஆகஸ்ட் மாதத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமற்ற தரித்திர யோகம் உருவாகியுள்ளது. சில கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு தரித்திர யோகத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு சில ராசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.
(4 / 7)
அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கன்னி ராசியின் நுழைகின்றார். பலவீனமாக இருக்கக்கூடிய கன்னி ராசிகள் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் பலவீனமான யோகம் உருவாகியுள்ளது. இதனால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.
(5 / 7)
மேஷ ராசி: இந்த ஆகஸ்ட் மாதம் கொஞ்சம் உங்களுக்கு சவாலாக இருக்கும். நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சுக்கிரன் கன்னி ராசியில் நுழைந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படப்படும். தொழிலில் அவ்வப்போதும் அந்தமான சூழ்நிலை இருக்கும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது.
(6 / 7)
கடக ராசி: இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு கஷ்டமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும். தரித்திர யோகத்தில் நீங்கள் சிக்கிக்கொண்ட காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாக உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரிடம் பொறுமையாக பேசுவது நல்லது
(7 / 7)
மகர ராசி: ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. இருப்பினும் தரித்திர யோகத்தில் சிக்கிக்கொண்ட காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். தொழிலில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்காது. பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்