Lucky Guru 2024 Palangal: நல்ல ராசிகள் யார்?.. குரு சொர்க்கத்தை காட்டுவார்.. அதிர்ஷ்டம்.. நீங்க என்ன ராசி?
- Lucky Guru 2024 Palangal: குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து அரசுகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி என்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
- Lucky Guru 2024 Palangal: குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து அரசுகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி என்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 6)
மங்களநாயகனாக நவகிரகங்களில் விளங்க கூடியவர் குருபகவான். இவர் குழந்தை பாக்கியம், திருமண பக்கியம் செல்வம் செழிப்பு உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
குரு பகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் மே மாதம் மூன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடமாற்றினார்.
(3 / 6)
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து அரசுகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 13ஆம் தேதி என்று குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கும் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரப்போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அபரிமிதமான செல்வம் உங்களுக்கு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் குரு நட்சத்திர இடமாற்றம் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(6 / 6)
மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்களை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்