Rasipalan Guru: உங்க காட்டில் இனி பணமழை தான்.. குரு கொட்டி கொடுக்கப் போகிறார்.. அதிர்ஷ்டம் வருது!
- Guru Bhagavan: குருபகவான் என்று ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள இதனால் சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.
- Guru Bhagavan: குருபகவான் என்று ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள இதனால் சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்திருக்கின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
(3 / 6)
குருபகவான் என்று ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள இதனால் சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: குருபகவானின் திருநோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் அதிகம் ஏற்படும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும்.
(5 / 6)
கடக ராசி: குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை குரு பகவான் மேற்கொள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வழிகளில் இருந்தும் நல்ல பலன்கள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
(6 / 6)
தனுசு ராசி: குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. எடுத்துக் கொள்ளக்கூடிய அனைத்து காரியங்களும் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்