Tamil News  /  Photo Gallery  /  Let Us See Those Zodiac Signs Who Get The Yoga Of Luck Due To Transit Of Rahu Ketu

மகிழ்ச்சியை கொட்டும் ராகு கேது.. பண மழையில் நனையும் ராசிகள்

Feb 01, 2024 01:38 PM IST Suriyakumar Jayabalan
Feb 01, 2024 01:38 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

ராகு கேது இரண்டு கிரகங்களும் நவகிரகங்களில் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றனர். நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்கள் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விலகி வருகின்றனர். 

(1 / 6)

இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஆனால் இடமாற்றத்தை பொறுத்து நன்மைகளையும் செய்வார்கள். 18 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது இடத்தை மாற்றக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்களுடைய இட மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

ராசி மற்றும் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் ஜனவரி 1ஆம் தேதி அன்று நுழைந்தனர். இவர்களுடைய இடமாற்றத்தால் பலன்களை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். ராகு கேது இடமாற்றத்தால் சிக்கல்கள் அனைத்தும் விலகும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் முன்னேற்றமடையும். 

(4 / 6)

ரிஷப ராசி: இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(5 / 6)

கும்ப ராசி: ராகு பகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பேச்சுத் திறமையால் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்