தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See Those Zodiac Signs Who Get Heavenly Life By Guru Bhagavan

குரு பாய்ந்து வருகிறார்..பணமழை 3 ராசிகளுக்கு

Jan 20, 2024 10:41 AM IST Suriyakumar Jayabalan
Jan 20, 2024 10:41 AM , IST

  • Guru transfer: குரு பகவானால் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர் குருபகவான் 12 ராசிகளுக்கும் எப்போதும் அதிகபட்ச பாதிப்புகளை கொடுப்பது கிடையாது. குரு பகவானின் இடமாற்றம்தான் சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. 

(1 / 6)

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தை மேற்கொண்டு வரும் குரு பகவான் புத்தாண்டு முதல் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். 

(2 / 6)

குருபகவான் நாட்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இருப்பினும் குரு பகவானின் நேரான பயணத்தால் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நேரான பயணத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். அலட்சியமாக இருக்க வேண்டாம் . மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

(4 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் 12வது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ள காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் தனது நேரான பயணத்தை தொடங்கி இருக்கும் காரணத்தினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இந்த நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்