தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs To Be Wary Of Due To Saturn Transit

சதயத்தில் முரட்டு அடி கொடுக்கும் சனி.. பாடாய் படப்போகும் ராசிகள்

Feb 02, 2024 05:09 PM IST Suriyakumar Jayabalan
Feb 02, 2024 05:09 PM , IST

  • Saturn Transit: சனிபகவான் நட்சத்திரமாற்றத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர். சனி பகவான் நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார்.  

(1 / 6)

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.  

(2 / 6)

சனிபகவான் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று சதய நட்சத்திரத்தின் மூன்றாம் பாகத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனுடைய தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும் சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்க போவது கிடையாது. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. வெளியே செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்கள் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

(4 / 6)

கடக ராசி: சனி பகவான் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகியுள்ளது. வேலைக்கு செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த பலனும் கிடைக்காது. வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்