தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Get Yogic Life From Lord Surya

சூரியனுக்கு மிகவும் பிடித்த ராசிகள்

Jan 10, 2024 02:13 PM IST Suriyakumar Jayabalan
Jan 10, 2024 02:13 PM , IST

  • Lord Surya: சூரிய பகவானால் யோக வாழ்க்கையை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சூரிய பகவான் நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். நவக்கிரகங்களின் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவான் வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று இடமாற்றம் செய்ய உள்ளார். 

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சூரிய பகவான் ஒரு மாதம் கழித்து தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 7)

இதுவரை தனுசு ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் மகர ராசிக்கு இடமாற்றம் செய்ய உள்ளார். சூரிய பகவானின் இடமாற்றத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 7)

மகர ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும். இருக்காது அதிகப்படியான நல்ல பலன்களை பெற போகின்றீர்கள். சூரிய பகவானின் தாக்கம் உங்களுக்கு அதிர்ஷ்ட யோகமாக இருக்கும். 

(4 / 7)

மேஷ ராசி: சூரிய பகவானால் நல்ல பலன்களை நீங்கள் பெறப்போகின்றீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் விரிவடையும். எதிர்பாராத நேரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

(5 / 7)

ரிஷப ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான மாற்றங்களை கொடுக்கப் போகின்றார். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல ஏற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ஷ்டம் உங்களை காப்பாற்றும்.

(6 / 7)

சிம்ம ராசி: சூரியன் உங்களுக்கு தொழில் ரீதியான நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்