தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Get The Good Results Of Lord Surya

சூரியன் அதிர்ஷ்டம் தருகிறார்.. நன்மைகள் பொங்கப் போகும் ராசிகள்

Jan 12, 2024 12:09 PM IST Suriyakumar Jayabalan
Jan 12, 2024 12:09 PM , IST

  • Sun Transit: சூரிய பகவானின் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் நாயகனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.  இவருடைய இடமாற்றத்தின்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 6)

தற்போது மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறக்க உள்ளது வரும் பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சூரிய பகவானால் பன்னிரண்டு ராசிகளும் பல்வேறு விதமான பலன்களை பெற்றாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் முழுமையான யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மகர ராசி: சூரிய பகவானின் தாக்கம் உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. சில ராசிகள் அதிகப்படியான பலன்களை பெறப்போகின்றனர். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான பலன்கள் அனைத்தும் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டக்கார ராசியாக நீங்கள் மாறி உள்ளீர்கள். 

(4 / 6)

மேஷ ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நினைத்த காரியம் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

ரிஷப ராசி: சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு வாய்ப்புகளை தரப்போகின்றார். உங்களுக்கு பிறகு உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகின்றது. அதிரசத்தின் முழு யோகமும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்