Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Get Heavenly Life By Lord Shani

சனி மிரட்டல் அடியை தொடங்கினார்.. கொண்டாடப்போகும் ராசிகள்

Jan 10, 2024 09:56 AM IST Suriyakumar Jayabalan
Jan 10, 2024 09:56 AM , IST

  • Lord Shani: சனி பகவானால் சொர்க்க வாழ்க்கை பெற போகும் ராசிகளை காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனி பகவான் சனி ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மிகவும் அதிகமான காலம் எடுத்துக் கொள்ளும் கிரகமாக இவர் விளங்கி வருகிறார்.

(1 / 8)

கர்மநாயகனாக விளக்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சம் இல்லாமல் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(2 / 8)

சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் தான் இருப்பார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 8)

கடக ராசி: சந்திர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள். சந்திர பகவான் மற்ற கிரகங்களை நட்பு கிரகமாக நினைப்பார். ஆனால் மற்ற கிரகங்கள் சந்திர பகவானை எதிரியாக பார்ப்பார்கள். இருப்பினும் சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். கடின உழைப்பு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். 

(4 / 8)

துலாம் ராசி: சனி பகவான் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை கொடுப்பார். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் உயர்நிலை பெறுவீர்கள். 

(5 / 8)

மகர ராசி: சனிபகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளக்கி வருகிறார். தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சரிபகவானின் சிறப்பு அருள் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

(6 / 8)

கும்ப ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். உங்களின் அதிபதியாக அவர் விளங்குகிறார். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(7 / 8)

ரிஷப ராசி: சுக்கிர பகவானின் சொந்த ராசியாக நீங்கள் உள்ளீர்கள். சனிபகவான் உங்களுக்கு ஒருபோதும் துன்பத்தை கொடுப்பது கிடையாது. இக்கட்டான சூழ்நிலைகளில் சனி பகவான் உங்களை காப்பாற்றுவார். கஷ்டங்கள் ஏற்பட்டாலும் சனி பகவானின் தாக்கம் உங்களுக்கு பெரிதாக இருக்காது. 

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்