தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Get Good Life Due To Transit Of Rahu Ketu

புத்தாண்டு பணமழை தரும் ராகு கேது.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Jan 12, 2024 02:44 PM IST Suriyakumar Jayabalan
Jan 12, 2024 02:44 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றத்தால் நல்ல வாழ்க்கையை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது இவர்கள் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றனர் அதிலும் ஜோடியாக பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். 

(1 / 6)

ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடமாற்றம் செய்தனர்.  

(2 / 6)

இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். நிம்மதியான வாழ்க்கை உருவாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் ராகு கேது பயணம் செய்து வருகின்றனர். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிரந்தரமாக வெளிநாடு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் மற்ற துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

(5 / 6)

மிதுன ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் விலகும். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும் பணவரவில் இருந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்