சனி நினைத்ததை முடிப்பார்.. பண வரவு இந்த ராசிகளுக்குதான்-let us see the zodiac signs that will get good fortune from saturn - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி நினைத்ததை முடிப்பார்.. பண வரவு இந்த ராசிகளுக்குதான்

சனி நினைத்ததை முடிப்பார்.. பண வரவு இந்த ராசிகளுக்குதான்

Jan 04, 2024 05:50 PM IST Suriyakumar Jayabalan
Jan 04, 2024 05:50 PM , IST

  • Saturn Transit: சனிபகவானால் சிறப்பான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனிபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். நன்மைகள் தீமைகள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். 

(1 / 7)

இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசிகள் பயணம் செய்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியில் பயணம் மேற்கொண்டு வருகிறார். 

(2 / 7)

சனி பகவானின் இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இந்த புத்தாண்டு 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகளை இங்கே காண்போம்.

(3 / 7)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். மன உறுதி அதிகரிக்கும். இதுவரை சங்கடங்களாக இருந்த அனைத்து விஷயங்களும் அதிர்ஷ்டமாக மாறும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல வருமானத்தை பெற்று தரும். குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.  

(4 / 7)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு மங்களகரமானதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 7)

கன்னி ராசி: சனிபகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் குறையும். பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த தடங்கல் குறையும். 

(6 / 7)

தனுசு ராசி: சனிபகவான் உங்களுக்கு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண தடைகள் நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்