தனுசுக்குள் புகுந்த சுக்கிரன்.. இன்று முதல் பணமழை ஆரம்பம்
- Transit of Venus: சுக்கிரன் இன்று இடமாறுகின்ற காரணத்தினால் பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
- Transit of Venus: சுக்கிரன் இன்று இடமாறுகின்ற காரணத்தினால் பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் சுக்கிர பகவான் செல்வநாயகனாக விளங்கி வருகிறார் இவர் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது இவர் செல்வம் செழிப்பு ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.
(2 / 6)
நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் சுக்கிர பகவான் இன்று தனது ராசியை மாற்றுகிறார். தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முயற்சிகள் நல்ல பலனை பெற்று தரும். நல்ல செய்திகள் உங்களைத் தேடினவரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
(5 / 6)
மிதுன ராசி: சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இன்பமான சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: சுக்கிரன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்