Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Get Auspicious Results From Lord Shani

சனி வேகமாக வருகிறார்.. பணம் கொட்டப் போகும் ராசிகள்

Jan 18, 2024 09:56 AM IST Suriyakumar Jayabalan
Jan 18, 2024 09:56 AM , IST

  • Saturn Transit: சனி பகவானால் சுப பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் நீதிமான் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை சிறப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மையில் தீமைகள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(1 / 6)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அந்த வகையில் சனிபகவானும் தனது இடத்தை மாற்றி உள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்கிறார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு இரட்டிப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். பல்வேறு வழிகளில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்க போகின்றார். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்ததை விட நல்ல பலன்கள் உங்களை தேடி வரும்.

(5 / 6)

மகர ராசி: சனிபகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீரென்று பண வரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்