தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Enjoy Luck Due To The Transit Of Lord Surya

குரு ராசியில் புகுந்தார் சூரியன்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

Mar 08, 2024 02:03 PM IST Suriyakumar Jayabalan
Mar 08, 2024 02:03 PM , IST

  • Guru Bhagavan: சூரிய பகவானின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்திருக்கின்றார். சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

தற்போது சனிபகவானின் ராசியான கும்ப ராசியில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று குரு பகவான் என் ராசியான மீன ராசியில் நுழைகின்றார். ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவானும் சூரிய பகவானும் நண்பர்கள் கிரகமாக விளங்கி வருகின்றனர். 

(2 / 6)

தனது நண்பரான குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தின் பலனை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் உளைகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் நான்காவது வீட்டிற்கு வருகின்றார். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்