2024-ல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் பொறந்திருச்சு..!
- 2024 annual horoscope: 2024 ஆம் ஆண்டில் சுபயோகத்தை பெறும் ராசிகளை காண்போம்.
- 2024 annual horoscope: 2024 ஆம் ஆண்டில் சுபயோகத்தை பெறும் ராசிகளை காண்போம்.
(1 / 7)
புத்தாண்டு தொடங்கிவிட்டது இந்த ஆண்டு எப்படி இருக்கும் என பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். பல கிரகங்களின் இடமாற்றம் இந்த ஆண்டு நிகழ உள்ளது. இந்த இடமாற்றம் பல ராசிகளுக்கு சாதகமாகவும், சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளையும் உருவாக்கும்.
(2 / 7)
குருபகவான், சனி பகவான், ராகு கேது, செவ்வாய் என பல கிரகங்கள் தங்களது சீரான நிலையால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளனர். கிரகங்களின் இடமாற்றமே 12 ராசிகளுக்கும் செயல்பாடுகளை தீர்மானிக்கின்றது.
(3 / 7)
ஒவ்வொரு நாளும் எப்படி தொடங்கும் என்று எதிர்பார்ப்போடு அனைவரும் தங்களது பயணத்தை தொடங்குகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சில ராசிகள் சில மகிழ்ச்சியான சூழ்நிலையை பெறப்போகின்றனர். அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் ராசிகளை இங்கே காண்போம்
(4 / 7)
ரிஷப ராசி: எந்த குறையும் இருக்காது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். ஆடம்பரமான பொருட்கள் வாங்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன் சிக்கல்கள் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 7)
மிதுன ராசி: பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுப காரியங்கள் நடக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
(6 / 7)
கடக ராசி: தேவையில்லாத செலவுகள் குறையும் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் விரைவில் அது குறையும். பூர்விக சொத்துக்களால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
மற்ற கேலரிக்கள்