தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Benefit From The Transit Of Venus

பண அறையில் பூட்டப்போகும் சுக்கிரன்.. உச்ச ராசிக்காரர்கள்

Jan 21, 2024 01:48 PM IST Suriyakumar Jayabalan
Jan 21, 2024 01:48 PM , IST

  • Transit of Venus: சுக்கிரன் மாற்றத்தால் சிறப்பான பலன்கள் பெறும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் சுப கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான் இவர் செல்வம் செழிப்பு ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார் சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

நவகிரகங்கள் ஒரு கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நவகிரகங்கள் இடம் மாறும்போது அதற்குண்டான பிரதிபலன்களை 12 ராசிகளும் பெறுவார்கள்.  

(2 / 7)

அந்த வகையில் சுப கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் அதாவது ஒரு மாத காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் துலாம் மற்றும் ரிஷப ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். 

(3 / 7)

அந்த வகையில் சுக்கிர பகவான் ஜனவரி 18ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் மாறினார். இவருடைய இடமாற்றத்தால் 12 ராசிகளும் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றுள்ளனர் அதிலும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.  

(4 / 7)

மேஷ ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு யோகமும் உங்களுக்கு கிடைக்கின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பல்வேறு துறைகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(5 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சுக்கிரன் எட்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சுபமான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள்.

(6 / 7)

மிதுன ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வணிகர்களுக்கு இது சிறந்த காலமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மிகப் பெரிய முன்னேற்ற வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்