சனியோடு கலந்துவிட்டார் சூரியன்.. பணமழை உறுதியான ராசிகள்-let us see the zodiac signs that will be drenched in the rain of money by lord surya - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியோடு கலந்துவிட்டார் சூரியன்.. பணமழை உறுதியான ராசிகள்

சனியோடு கலந்துவிட்டார் சூரியன்.. பணமழை உறுதியான ராசிகள்

Mar 01, 2024 03:54 PM IST Suriyakumar Jayabalan
Mar 01, 2024 03:54 PM , IST

  • Sun Transit: சூரிய பகவானால் பண மழையில் நனைய போகும் ராசிகளை காண்போம்.

நவ கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் மகர ராசியில் நுழையும் திருநாளானது தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாள் ஆகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

(1 / 6)

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய இடமாற்றம் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் சூரிய பகவான் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சூரிய பகவானும் அவருடைய இணைந்துள்ளார். சூரிய பகவானின் இரண்டு புறமும் செவ்வாய் மற்றும் ராகு அமைந்துள்ளனர். இதனால் உபயச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது. 

(2 / 6)

500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ள காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் சூரிய பகவானின் ராஜயோகம் உருவாகி உள்ளது. வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(4 / 6)

மகர ராசி: சூரிய பகவான் ராஜயோகம் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(5 / 6)

கும்ப ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணைகள் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் நிவர்த்தியாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்