தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Be Drenched In The Rain Of Money By Lord Surya

சூரியன் கொட்டுவதை யாரும் தடுக்க முடியாது..அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள்தான்

Jan 13, 2024 10:57 AM IST Suriyakumar Jayabalan
Jan 13, 2024 10:57 AM , IST

  • Sun transit: சூரிய பகவானால் பண மழையில் நனைய போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியபகவான். இவர் ஒவ்வொரு முறையும் இடம் மாறும் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக் கூடியவர். 

(1 / 7)

இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் இருந்து தை மாதத்திற்கு சூரிய பகவான் இடம் மாறுகிறார். வரும் பொங்கல் தினத்தன்று தைவான் தேதியான ஜனவரி 15ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைகிறார். 

(2 / 7)

சூரிய பகவான் தை 1ம் தேதியான பொங்கல் தினத்தன்று மகர ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அது மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது இது பெரும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. 

(3 / 7)

சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம். 

(4 / 7)

மேஷ ராசி: சூரியனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தர போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(5 / 7)

ரிஷப ராசி: சூரியன் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை தரப்போகின்றார். தொழில் மற்றும் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: சூரியன் உங்களுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பார் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் வெற்றி அடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் லாபத்தில் முடியும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்