4 ராசிகளுக்கு பணமழை.. சுக்கிரன் வருகிறார்
- Transit of Venus: சுக்கிர பகவானின் பண மழையில் நனைய போகும் ராசிகளை காண்போம்.
- Transit of Venus: சுக்கிர பகவானின் பண மழையில் நனைய போகும் ராசிகளை காண்போம்.
(1 / 7)
சுக்கிர பகவான் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார். இவர் செல்வம் செழிப்பு திருமணத்தடை குழந்தை பாக்கியம் ஆடம்பர வாழ்க்கை சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார் சுக்கிர பகவான் ஒருவரின் ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(2 / 7)
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்காக சில காலம் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் சுக்கிர பகவான் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தார்.
(3 / 7)
ஏற்கனவே விருச்சிக ராசிக்குள் செவ்வாய் மற்றும் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றனர் இவர்களோடு சுக்கிர பகவானும் இணைந்துள்ளார். இந்த மூன்று கிரகங்களின் கூட்டணியால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் உண்டாகும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
ரிஷப ராசி|: உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். உங்களுக்கு இவர் நல்ல மாற்றங்களை கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். நல்ல பலன்களை உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரப்பிற்கு எந்த குறையும் இருக்காது.
(5 / 7)
கடக ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் குறையும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(6 / 7)
கன்னி ராசி: மூன்று கிரகங்களின் கூட்டணியால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. சுக்கிரன் உங்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுப்பார் பணவரவில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த குறைகள் இல்லாமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
(7 / 7)
விருச்சிக ராசி: சுக்கிர பகவானின் செயற்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்