தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Receive The Yoga Of Luck From Lord Venus

பணத்தில் உறங்க போகும் ராசிகள்.. சுக்கிரன் பண மூட்டையோடு வருகிறார்

Jan 12, 2024 11:10 AM IST Suriyakumar Jayabalan
Jan 12, 2024 11:10 AM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். சுக்கிர பகவான் வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரன் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார்.  வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உருவாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: சுக்கிரன் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானம் அதிகரிக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். காரியத்தில் இருந்த தடைகள் விலகும்.

(5 / 6)

தனுசு ராசி: சுக்கிரன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை தரப்போகின்றார். தினசரி வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்