தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Get Yoga Due To The Combination Of Saturn And Sun

சனியை அதிரடியாக பிடித்த சூரியன்.. 30 ஆண்டு நிகழ்வு.. 3 ராசிகளுக்கு பணமழை

Feb 10, 2024 09:35 AM IST Suriyakumar Jayabalan
Feb 10, 2024 09:35 AM , IST

  • Sun transit: சனி மற்றும் சூரியன் சேர்க்கையால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். சூரிய பகவான், சனி பகவான் இருவரும் தந்தை மகனாக இருந்தாலும் நவகிரகங்களில் எதிரி கிரகங்களாக கருதப்படுகின்றார்கள். 

(1 / 7)

இந்த இரண்டு கிரகங்களும் சேர்க்கை நடந்தால் அந்த நிகழ்வு 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தனித்தனியாக இடம் மாறினாலே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். சேர்ந்தால் உச்சகட்ட தாக்கத்தை ஏற்படுத்துவார். 

(2 / 7)

தற்போது சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று சூரிய பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். 

(3 / 7)

சனி மற்றும் சூரியனின் சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(4 / 7)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி மற்றும் சூரியன் சேர்க்கை நிகழ உள்ளது. குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் சிறப்பாக நடக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சூரியன் மற்றும் சனி இணைப்பானது நடக்க உள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும் தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும்.

(6 / 7)

கும்ப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் மற்றும் சனி சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கொடுப்பார்கள். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்