Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Get The Yoga Of Fortune From Lord Saturn

சனி கொட்டுவதை எவர் தடுப்பர்.. பண யோக ராசிகள்

Jan 11, 2024 02:49 PM IST Suriyakumar Jayabalan
Jan 11, 2024 02:49 PM , IST

  • Saturn Transit: சனி பகவானால் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

சனிபகவான் நீதிமானாக விளங்க கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(1 / 6)

நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்வதால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. அனைத்து வழிகளில் இருந்து பண வருவாய் இருக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகம் என்பதால் உங்களுக்கு சனி பகவானின் கருணை மிகுதியாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். 

(5 / 6)

மகர ராசி: சனிபகவானின் சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. சனிபகவான் உங்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். திடீரென பண வரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்