75 ஆண்டு அபூர்வம்.. சனியோடு சேரும் சுக்கிரன்.. செவ்வாய்.. பணமழையில் 4 ராசிகள்
- Horoscope: மூன்று கிரகங்களில் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறும் ராசிகளை காண்போம்.
- Horoscope: மூன்று கிரகங்களில் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறும் ராசிகளை காண்போம்.
(1 / 8)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ஏமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். இவர் விடாமுயற்சி, வலிமை, துணிவு, தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
(2 / 8)
நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, காதல் ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒருவருடைய ராசியில் சுக்கிர பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(3 / 8)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இவர் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 8)
30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்த ராசியாகவும் இந்நிலையில் வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார் அதே சமயம் மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசிகள் நுழைகின்றார் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இதில் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்
(5 / 8)
மேஷ ராசி: சனி, சுக்கிரன், செவ்வாய் இந்த மூன்று ராசிகளின் சேர்க்கையால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும். பணவரவில் இந்த குறையும் இருக்காது.
(6 / 8)
மிதுன ராசி: 3 கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு நிதி ஆதாயங்களை அதிகப்படுத்தி உள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(7 / 8)
துலாம் ராசி: சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாய் இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்