பணத்தில் பறந்து குதிக்கும் ராசிகள்.. சூரியன் கொட்டுகிறார்.. யாருக்கு யோகம் வரப்போகுது?
- Lord Surya: சூரிய பகவான் மற்றும் புதன் பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். அதனால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் அதீத பலன்களை பெறப்போகின்றனர்.
- Lord Surya: சூரிய பகவான் மற்றும் புதன் பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். அதனால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் அதீத பலன்களை பெறப்போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 6)
சூரிய பகவான் ஒவ்வொரு முறை இடமாறும் பொழுதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். அந்த வகையில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான். புதன் பகவான் என்ற ஆசியான மிதுன ராசிக்கு செல்கிறார்.
(3 / 6)
சூரிய பகவான் மற்றும் புதன் பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். அதனால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் அதீத பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குரூப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்கள் சிறப்பாக பாராட்டுகளை கொடுப்பார்கள்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
மற்ற கேலரிக்கள்