தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நட்சத்திர அதிரடியில் சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு பணமழை

நட்சத்திர அதிரடியில் சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு பணமழை

Feb 10, 2024 11:54 AM IST Suriyakumar Jayabalan
Feb 10, 2024 11:54 AM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றத்தால் நல்ல பலன்கள் பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர். சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். சுக்கிர பகவான் அவ்வப்போது நட்சத்திர மாற்றங்களையும் செய்வார். 

(1 / 6)

இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். சுக்கிரன் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஒரு பிப்ரவரி 12ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைகிறார். அதற்கு பிறகு பிப்ரவரி இருபதாம் தேதி அன்று திருவோண நட்சத்திரத்தில் நுழைகிறார். 

(2 / 6)

சுக்கிரன் சனி பகவானின் ராசியில் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு நல்ல யோகம் கிடைக்க உள்ளது. அதே சமயம் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாக்கி உள்ளது. திருவோணம் நட்சத்திரமானது சந்திர பகவானின் நட்சத்திரமாகும். இதில் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

தனுசு ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணம் வரவை பெற்றுத்தர போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடக் கூடிய சூழ்நிலை உண்டாகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் வசதிகள் அதிகரிக்க கூடும். 

(5 / 6)

கும்ப ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பெரிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உருவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்