தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Going To Live Happily With The Yoga Of Venus

மீனத்தில் பாய்ந்த சுக்கிரன்.. மார்ச் மாதத்தில் பணமழை

Feb 03, 2024 11:53 AM IST Suriyakumar Jayabalan
Feb 03, 2024 11:53 AM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் யோகத்தால் மகிழ்ச்சியாக வாழப் போகும் ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான் இவர் செல்வம் செழிப்பு ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். தலைவனாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் ஒருவருடைய ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார் என கூறப்படுகிறது.  

(1 / 6)

புதன் பகவானை போலவே மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் பயணம் செய்வார். அதன் பின்னர் மார்ச் மாதத்தில் மீனம் ராசிக்கு இடம் மாறுகிறார். 

(2 / 6)

சுக்கிரன் உச்ச ராசியான மீன ராசிக்கு ஒரு மார்ச் 31ம் தேதி அன்று இடம் மாறுகிறார். அனைத்து கிரகங்களின் இடமாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அதேபோல சுக்கிர பகவானின் இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மாற்றத்தை கொடுக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: அப்புறம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(4 / 6)

கன்னி ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பண பலன்கள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 6)

கடக ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. திடீரென்று நீங்கள் அரசியல் வாழ்க்கையில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்