Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Going To Fully Enjoy The Rajayoga Of Lord Mars

மகரத்தில் காலடி வைத்த செவ்வாய்.. 3 ராசிகளுக்கு ராஜ பணமழை

Feb 10, 2024 02:58 PM IST Suriyakumar Jayabalan
Feb 10, 2024 02:58 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானின் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் வீரம் தைரியம், வலிமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள் அந்த இடமாற்றமானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் தற்போதைய இடமாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

(2 / 6)

செவ்வாய் பகவான் தனுசு ராசிகள் பயணம் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் மகர ராசி இடமாற்றத்தால் உயர்வை பெறப்போகும். ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம் 

(3 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு அனைத்து விதமான அதிர்ஷ்டத்தின் யோகமும் கிடைக்க உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் லாபத்தோடு முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்