தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Going To Experience The Yoga Of Lord Venus

பணமழை கொட்டும்.. அதிர்ஷ்டம் வருகிறது.. சுக்கிரன் இடமாறுகிறார்

Mar 02, 2024 10:53 AM IST Suriyakumar Jayabalan
Mar 02, 2024 10:53 AM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவானின் யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவ கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 7)

சுக்கிர பகவான் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, ஆடம்பரம், பணம், வசதி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிர பகவான் சனி பகவான் ராசியான மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

மார்ச் 7ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசிக்கான கும்ப ராசியில் இடம் மாறுகிறார். மார்ச் 30ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு இது சாதகமான காலமாக அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்களுடைய ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கும்ப ராசியில் நுழைவதால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 7)

துலாம் ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல நன்மைகளை பெற்றுத் தரப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரால் மகிழ்ச்சி உண்டாகும். முன்னோர்களின் சொத்துக்களால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: சுக்கிரனின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். 

(6 / 7)

கும்ப ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தரப்போகின்றது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்