தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Going To Enjoy The Yoga Given By Saturn

சனி கொட்டிக் கொடுக்க வருகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை

Feb 21, 2024 10:29 AM IST Suriyakumar Jayabalan
Feb 21, 2024 10:29 AM , IST

  • Saturn Transit: சனி கொடுக்கும் யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவ்வாறு விளங்கி வருகின்றார். சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(1 / 7)

கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் குடியேறியுள்ளார். 

(2 / 7)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 இல் தனது இடத்தை மாற்றுகிறார். அனைத்து விதமான அசைவுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் பிப்ரவரி பதினொன்றாம் தேதி அன்று கும்ப ராசியில் சனி பகவான் அஸ்தமனமானார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். 

(3 / 7)

சனிபகவானின் அஸ்தமன செயல்பாடு அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மிதுன ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமனம் ஆனார். இதனால் உங்களுக்கு சிறப்பு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைத்துள்ளது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது சனி அஸ்தமனம் ஆகி உள்ளார். அதனால் உங்களுக்கு இது சாதகமான காலமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய திட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 7)

சிம்ம ராசி: சனியின் அஸ்தமனம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்