தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Going To Enjoy The Golden Age Due To The Rise Of Lord Sani

சனி உருட்டி விடப் போகிறார்.. உதயத்தில் சம்பவம்.. கும்பத்தில் பணமழை.. ராஜபோக வாழ்க்கை பெறும் ராசிகள்

Mar 23, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Mar 23, 2024 06:30 AM , IST

  • Lord sani: 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் சிறப்பு ஆண்டாக கருதப்படுகிறது.

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.அது மட்டுமில்லாமல் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 7)

குறிப்பாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் சிறப்பு ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

(2 / 7)

அந்த வகையில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்பத்தில் உதயமானார். சனி பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மைகள் ஆக மாறும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. 

(4 / 7)

ரிஷப ராசி: சனி பகவானின் உதயத்தால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு அந்தஸ்து உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல பலன்கள் உண்டாகும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையாக அமைந்துள்ளது. வீட்டில் திடீரென்று சுப காரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நினைவில் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவில் இந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: சனிபகவானின் உதயம் உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்