Lord Sani: சனி சமபந்தி யோக ராசிகள்.. வக்கிரப் பெயர்ச்சியில் பணமழை.. அதிர்ஷ்டத்தில் அதிர போகும் ராசிகள்
- Lord Sani: சனிபகவான் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகின்றனர். அந்த வகையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- Lord Sani: சனிபகவான் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகின்றனர். அந்த வகையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 7)
சனிபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். இந்த ஆண்டு முழுவதும். இதே ராசியில் பயணம் செய்வார் சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 7)
அந்த வகையில் சனிபகவான் ஜூன் 30-ம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை பெறப்போகின்றனர். அந்த வகையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெற போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(4 / 7)
மேஷ ராசி: சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(5 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் சனி வக்கிரப் பெயர்ச்சி நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. முறையான முயற்சியால் உங்களுக்கு சில யோகம் தேடி வர போகின்றது. பல வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
(6 / 7)
சிம்ம ராசி: சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மைகளை செய்து கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
(7 / 7)
கன்னி ராசி: சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குடும்பத்தில் இன்பம் அதிகரிக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சட்ட சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
மற்ற கேலரிக்கள்