தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண மலையில் மோத போகும் ராசிகள்.. புதன் கொட்டி கொடுப்பார்.. சிக்கிய ராசிகள்.. தப்பிக்க முடியாது

பண மலையில் மோத போகும் ராசிகள்.. புதன் கொட்டி கொடுப்பார்.. சிக்கிய ராசிகள்.. தப்பிக்க முடியாது

Jun 03, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Jun 03, 2024 06:30 AM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷப ராசியில் நுழையப்போகும். புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றன. 

நவ கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, வியாபாரம், நரம்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் புதன் பகவான். இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். 

(2 / 6)

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷப ராசியில் நுழையப்போகும். புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்களில் இன்பங்கள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணமரம் இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்