தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Going To Enjoy A Lucky Life Due To The Rising Of Lord Sani

Sani: சனி செய்வது உறுதி.. மார்ச் மாதத்தில் பணமழை.. உதயத்தில் ராஜயோகம்.. யோகத்தில் நனையும் ராசிகள்

Mar 14, 2024 10:46 AM IST Suriyakumar Jayabalan
Mar 14, 2024 10:46 AM , IST

  • Lord Sani: பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நீதிமானாக நவகிரகங்களில் விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்பட்டது பலன்களை திருப்பிக் கொடுப்பார். இவர் நவகிரகங்களோடு ஒப்பிடும்போது மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சனி பகவான் செல்வதற்கு 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 8)

சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவான் கர்ம வினைகளின் நாயகனாக திகழ்ந்து வருகின்றார். அனைத்து பலன்களையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். 

(2 / 8)

சனி பகவானின் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(3 / 8)

கடந்த பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று உதயமாகின்றார். சனி பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 8)

மேஷ ராசி: உங்கள் வாழ்க்கையில் சனி பகவானால் சுபிட்சம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(5 / 8)

ரிஷப ராசி: சனிபகவானால் உங்களுக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலுவையில் இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 8)

கன்னி ராசி: உங்கள் வாழ்க்கையில் லாபகரமான பலன்களுக்கு கிடைக்கப் போகின்றது. சனி பகவான் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(7 / 8)

துலாம் ராசி: அதிர்ஷ்டத்தின் முழுமையான பலன் சனி பகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் 

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்