குரு பார்வை விழுந்து விட்டது.. இந்த ராசிகளுக்கு அசுர வேகத்தில் பணமழை
- Guru Peyarchi: குரு பகவானால் வெற்றி பெறப் போகும் ராசிக்காரர்களை காண்போம்.
- Guru Peyarchi: குரு பகவானால் வெற்றி பெறப் போகும் ராசிக்காரர்களை காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.
(2 / 7)
அந்த வகையில் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார்.
(3 / 7)
மேஷ ராசியில் நேரான பயணத்தை குரு பகவான் தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டு முழுவதும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மிதுன ராசி: குரு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பது உறுதி என கூறப்படுகிறது. உங்களை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக மாற்றுவார். மனதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
(5 / 7)
கடக ராசி: குரு பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். மனதில் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய சம்பவங்கள் நிகழும். முழுமையான நம்பிக்கை உங்களுக்கு உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிக உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
(6 / 7)
சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு மன அமைதியையும் மற்றும் மகிழ்ச்சியையும் கொடுக்க போகின்றார். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். லாப கரம் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்