Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Going To Be Troubled By Lord Mars

புரட்டி எடுக்க போகும் செவ்வாய்..சிக்கிக்கொண்ட ராசிகள்

Jan 10, 2024 01:25 PM IST Suriyakumar Jayabalan
Jan 10, 2024 01:25 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார் இவர் தன்னம்பிக்கை தைரியம் விடாமுயற்சி வீரமுள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

(2 / 6)

மேஷ ராசி: செவ்வாயின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போவதில்லை. எதிர்பாராத நேரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும் 

(3 / 6)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தப் போகின்றார்  வாழ்க்கைத் துணையோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சற்று சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களாக சங்கடங்கள் ஏற்படும். சில மோசமான சூழ்நிலை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

விருச்சிக ராசி: உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் பகவான் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தெளிவாக இருக்க வேண்டும்.

(5 / 6)

மகர ராசி: செவ்வாய் பகவானின் தாக்கம் உங்கள் ராசியில் இருக்கப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்