தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Blessed By Lord Surya

சூரியனால் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

Mar 03, 2024 02:09 PM IST Suriyakumar Jayabalan
Mar 03, 2024 02:09 PM , IST

  • Sun transit: சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருபவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சூரிய பகவான் சனி பகவான் என்ற ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

(2 / 6)

தந்தை மகன் உருவாக இருந்தாலும் இருவரும் எதிர் கிரகங்களாக கருதப்படுகின்றனர். இவர்களின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மகர ராசி: சனி பகவானின் ராசி உங்களுக்கு சூரிய பகவான் நன்மைகளை செய்யப்போகின்றார். பணவரவுகள் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்களுடைய ராசியில் சூரிய பகவான் பல்வேறு விதமான அதிசயங்களை செய்யப் போகின்றார். இதுவரை தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வியாபாரம் விரிவாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(5 / 6)

கும்ப ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றார். அதே நிலையில் சூரிய பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்