Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Blessed By Lord Saturn

சனி பணமழை தொடக்கம்.. 3 ராசிகளுக்கு ராஜயோகம்

Jan 07, 2024 10:39 AM IST Suriyakumar Jayabalan
Jan 07, 2024 10:39 AM , IST

  • Saturn Transit: சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் நீதி மானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். 

(1 / 6)

செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. நன்மை மற்றும் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சம் இல்லாமல் இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். 

(2 / 6)

வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்கிறார். இதன் காரணமாக 2024 ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே நிலையில் இருப்பார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் முழு பழங்களும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கும். பல்வேறு விதமான வழிகளில் இருந்து பணவரவு இருக்கும். புதிய முதலீடு நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு நன்மைகளை கொடுக்க போகின்றார். எப்போதும் உங்களுக்கு கருணை காட்டுவார். சனியின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

மகர ராசி: சனியின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்  தற்போது தனது சொந்த ராசியில் பயணித்து வருவதால் உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் அடையும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்