தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Are Blessed By Lord Mars

இடம் மாறி அடிக்கும் செவ்வாய்..பண மழையில் இந்த ராசிகள்

Feb 09, 2024 10:50 AM IST Suriyakumar Jayabalan
Feb 09, 2024 10:50 AM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகிறார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 7)

நவகிரகங்களின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் செவ்வாய் பகவான் பிப்ரவரி 5ஆம் தேதி ஒன்று மகர ராசிக்கு இடம் மாறினார். 

(2 / 7)

மகர ராசி சனி பகவானின் சொந்த ராசியாகும். இந்த ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் புதன் பகவான் இருவரும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு விதமான பலன்களை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க உள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். திட்டமிட்டபடி அனைத்து செயல்களும் நடக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அனைத்தும் சுபமாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

(4 / 7)

ரிஷப ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. மன தைரியம் அதிகரிக்கும் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. 

(5 / 7)

கடக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த சிக்கலும் இருக்காது வருமானம் அதிகரிக்கும். கடன் சிக்கல்கள் குறையும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். 

(6 / 7)

கன்னி ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு அள்ளி கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகும். நீண்ட தூர பயணம் நல்ல பலன்களை பெற்றுத் தரும். எதிர்பாராத நேரத்தில் ஆதாயம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவுகள் பலப்படும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்