குரு மீது கோடு போட்டார் சுக்கிரன்.. பணத்தின் மிதக்கும் ராசிகள்.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது உறுதி
- Guru Venus: குரு சுக்கிரன் இருவரும் பயணம் செய்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதனை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Guru Venus: குரு சுக்கிரன் இருவரும் பயணம் செய்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதனை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 7)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு, ஈர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது உள்ளத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 7)
நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். தேவர்களில் குருவாக திகழ்ந்து வரக்கூடிய இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம் மற்றும் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 7)
அந்த வகையில் குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது வெகு விமர்சையாக அனைத்து குரு பகவானின் கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று தனக்கு சொந்தமான ராசிக்கான ரிஷப ராசியில் புகுந்தார்.
(4 / 7)
இந்நிலையில் ஏற்கனவே ரிஷபத்தில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சுக்கிரன் சேர்ந்துள்ளார். குரு சுக்கிரன் இருவரும் பயணம் செய்கின்ற காரணத்தினால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதனை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் திரிகோண ராஜயோகம் மிகவும் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான மரியாதை கிடைக்கும்.
(6 / 7)
கடக ராசி: உங்கள் ராசிகள் தெரிவிக்கவும் சிறப்பான யோகத்தை கொடுக்கப் போகின்றது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
(7 / 7)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் திரிகோண ராஜயோகம் வெற்றிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. எந்த வேலையை தொடங்கினாலும் உங்களுக்கு வெற்றியை தருவதற்காக வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். மற்றவர்களிடத்தில் பாராட்டுகளை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் போதுமான நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்