குரு பரிசு தரப் போகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பரிசு தரப் போகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்

குரு பரிசு தரப் போகிறார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்

Jan 05, 2024 04:05 PM IST Suriyakumar Jayabalan
Jan 05, 2024 04:05 PM , IST

  • குருபகவான் நல்ல பலன்களை கொட்டப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அனைத்து விதமான சுப பலன்களையும் கொடுப்பார் என கூறப்படுகிறது. செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக குருபகவான் விளங்கி வருகிறார். 

(1 / 6)

இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.  

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் வரும் மே மாதம் அன்று ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குருபகவானின் நேரான பயணம் தொடங்கியுள்ளது இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பெறக்கூடிய விளைவுகளை இங்கே காண்போம். 

(3 / 6)

கடக ராசி: குரு பகவான் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் வெற்றியை கொடுப்பார். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளை கொடுப்பார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: குருபகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். 

(5 / 6)

கன்னி ராசி: குரு பகவான் உங்களுக்கு இந்த புத்தாண்டை நல்ல ஆண்டாக மாற்றப் போகின்றார். இதில் மிக நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல நேரம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்