Jackpot: சொர்க்கத்தில் நுழையும் 3 ராசிகள்.. ஜூன் முதல் செவ்வாய் விளையாட்டு.. சூப்பர் பண யோகம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: சொர்க்கத்தில் நுழையும் 3 ராசிகள்.. ஜூன் முதல் செவ்வாய் விளையாட்டு.. சூப்பர் பண யோகம்!

Jackpot: சொர்க்கத்தில் நுழையும் 3 ராசிகள்.. ஜூன் முதல் செவ்வாய் விளையாட்டு.. சூப்பர் பண யோகம்!

May 25, 2024 10:38 AM IST Suriyakumar Jayabalan
May 25, 2024 10:38 AM , IST

  • Lord Mars: ஒரு ஆண்டிற்கு பிறகு மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்றார். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் செவ்வாய் பகவானால் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்ற. இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல செவ்வாய் பகவான் 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். செவ்வாய் பகவான் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். 

(2 / 6)

ஒரு ஆண்டிற்கு பிறகு மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்றார். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் செவ்வாய் பகவானால் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த பொடியும் இருக்காது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

(4 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் நீங்கள் எதிர் பார்த்தது போல முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்