Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Three Rasis In Which Guru Bhagavan Attains Heavenly Life

குரு பணமழை.. 3 ராசிகளுக்கு சொர்க்க வாழ்க்கை

Feb 08, 2024 09:50 AM IST Suriyakumar Jayabalan
Feb 08, 2024 09:50 AM , IST

  • Guru Peyarchi: குருபகவான் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற மூன்று ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண வாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரால் 12 ராசிகளுக்கும் நன்மைகள் தான் கிடைக்கும். குரு பகவான் இருக்கும் இடத்தை பொறுத்து அவ்வப்போது அசுப பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(1 / 6)

வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருக்க போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: மே மாதம் தொடங்கியதும் உங்களுக்கு நல்ல யோகம் தொடங்கிவிட்டது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

மிதுன ராசி : குருபகவான் உங்களுக்கு மங்களநாயகனாக மாறியுள்ளார். அனைத்து விதமான செல்வ செழிப்பையும் உங்களுக்கு கொடுப்பார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு உள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்