குரு பார்வை.. செவ்வாய் வந்து விட்டார்.. பேச்சில் கவனம் தேவை
- Mars Transit: செவ்வாய் பகவானால் முழுமையான நல்ல பலன்களை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.
- Mars Transit: செவ்வாய் பகவானால் முழுமையான நல்ல பலன்களை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் 45 நாட்கள் சஞ்சாரம் செய்வார். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, மன தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார்.
(2 / 6)
கடந்த டிசம்பர் 29ஆம் தேதி முதல் செவ்வாய் பகவானும் சூரிய பகவானும் தனுசு ராசியில் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கை மட்டுமல்லாது குரு பகவானின் பார்வையும் கிடைக்கின்றது.
(3 / 6)
இந்த காரணத்தினால் சில ராசிகள் கோடீஸ்வர யோகத்தை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
துலாம் ராசி: உங்களுடைய ராசியில் மூன்றாம் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதன் காரணமாக புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் மன தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 6)
விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் சூரிய பகவான் பயணம் செய்கிறார். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகங்களில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்