தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Signs That Will Cause Trouble To Lord Rahu

3 ராசிகளுக்கு முரட்டடி.. ராகு வெளுக்க போகின்றார்

Mar 06, 2024 12:10 PM IST Suriyakumar Jayabalan
Mar 06, 2024 12:10 PM , IST

  • Rahu Transit: ராகு பகவானிடம் சிரமப்பட போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் நிழல் கிரகமாக விளங்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள் தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக விளங்கி வருகின்றனர். 

(1 / 6)

ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் ராகுபகவான் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

ராகு பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள் நண்பர்களால் தடைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(4 / 6)

தனுசு ராசி: நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. வாழ்க்கையில் வசதிகள் மற்றும் முன்னேற்றம் கிடைக்க சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலைகளிலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. 

(5 / 6)

கும்ப ராசி: திடீரென செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்