முரட்டு அடி உறுதி.. ஆபத்து வருகிறது.. ராகு பகவான் சம்பவம் செய்யப் போகிறார்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முரட்டு அடி உறுதி.. ஆபத்து வருகிறது.. ராகு பகவான் சம்பவம் செய்யப் போகிறார்

முரட்டு அடி உறுதி.. ஆபத்து வருகிறது.. ராகு பகவான் சம்பவம் செய்யப் போகிறார்

Published Mar 02, 2024 11:35 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 02, 2024 11:35 AM IST

  • Rahu Transit: ராகு பகவானால் சிரமப்பட போகும் ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களில் அசபகிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் 18 மாதங்கள் அதே ராசிகள் பயணம் செய்வார். ராகு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 6)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக திகழ்ந்து வருகின்றார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்கிறார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவானின் மீன ராசியின் பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சில சிரமங்களை கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: ராகு பகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சில தாக்கங்களை கொடுக்க போகின்றார். உங்களுடைய ராசியில் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படக்கூடும். 

(4 / 6)

தனுசு ராசி: ராகு பகவானால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வாழ்க்கையில் ஏற்படக்கூடிய வசதிகள் சற்று குறைவாக இருக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனி அக்கறை செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

(5 / 6)

கும்ப ராசி: ராகு பகவானால் உங்களுக்கு இந்த ஆண்டு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. பல்வேறு விதமான பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறவுகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்